அமரர் மரியாம்பிள்ளை இராயப்பு
இளைப்பாறிய இராணுவ இயந்திர பொறியியலாளர்
வயது 83
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Mariyaampillai Irayappu
1935 -
2019
இல்லற வாழ்வினிலும் இறை பக்தியிலும் இனியவராய் நல்லறம் காத்து நாட்டிற்கும் நட்பிற்கும் நல்லவராய் கண்ணியம் பேணி கற்று தம் கனவை நனவாக்கி பெற்றோர்க்கு நல் பிள்ளையாய் தம் பிள்ளைகட்கு நல் தந்தையாய் பாட்டனாய் பூட்டனாய் உற்றார்க்கும் உறவுகளுக்கம் உம் இன்முக உறவும் உதவியுமாய் உலகறிய வாழ்ந்து இன்று விண்ணுலகு சென்ற மரியாம்பிள்ளை அங்கிள் குடும்பத்தற்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.... இறை ஆறுதலுக்காக பிராத்திற்கும் நேசன் சுஜா கனடா. “பிரிவு ஒருவரை மறப்பதற்கு அல்ல மாறாக அதிகம் நினைப்பதறகே!”
Write Tribute
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.