Clicky

பிறப்பு 16 JUN 1981
இறப்பு 12 APR 2019
அமரர் மரிய தோமஸ் அன்ரன் கொன்சலஸ்
பொறியியலாளர்
வயது 37
அமரர் மரிய தோமஸ் அன்ரன் கொன்சலஸ் 1981 - 2019 மன்னார், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 15 APR 2019 United Kingdom

பூவாக பூத்து மணம் வீசி எல்லோரையும் கவர்ந்ததுடன் எல்லோருடைய மனங்களிலும் நிறைந்து, நீயும் மகிழ்ந்தவுடன் பூலோகத்தையும் மகிழ செய்து வாழ்ந்த மைந்தனே!!!!!!!!!!!!!! உன் பெருமைகளை மகிழ்ந்த ஆண்டவர், தன்னுடன் வாழ எம்மிடம் இருந்து பிரித்து விட்டானே! ஐயா! உன்னை அறிந்தவர் தெரிந்தவர்கள் உறவுகள் யாவருமே சிந்தை கலங்கி செய்வது அறியாது கலங்கி நிற்கிறோம், ஐயா! உன்னை பெற்ற தெய்வங்களுக்கும் . குடும்ப கலங்கரை தீபத்தை இழந்து கதி கலங்கி நிற்கும் உன் உறவுகளுக்கும் ஆண்டவா எல்லாவற்றையும் தாங்கும் பலத்தை கொடுத்துவிடு, இறைவா! ஐயா, உங்களின் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவரை வேண்டுகிறோம்.