4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மரிய தோமஸ் அன்ரன் கொன்சலஸ்
1981 -
2019
மன்னார், Sri Lanka
Sri Lanka
Tribute
14
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மன்னார் எமில் நகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மரிய தோமஸ் அன்ரன் கொன்சலஸ் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புச் செல்வமே
எங்களோடு நீண்ட நெடுநாட்கள்
வாழ்வாய் என்றும் எங்களுக்கு
பக்கபலமாய் இருப்பாய் என்றிருந்தோம்!
அத்தனையும் நீ கனவாக்கி
எங்கு சென்றாய் ஐயா!
பால் வடியும் வதனம்
அது பட்டென போனது
படைத்தவனுக்கு புரியும்
அது வந்து நொடிப் பொழுதில்
ஆனால் நாம் நினைக்கவில்லை
கண்மூடி விழிப்பதற்குள் கணப்பொழுதில்
நடந்தவைகள் நிஜம் தானா என்று
நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?
நீ இல்லா வெறுமை உலகத்தில்
உன் நினைவுகளுடன் எம் பயணம்
நாளும் தொடர்கிறது உன் வரவை எதிர்பார்த்து..!
உன் பிரிவால் துயருறும்
நண்பர்கள்..!
தகவல்:
மொரட்டுவ பல்கலைக்கழக நண்பர்கள்.
My brother may pass on but his thoughts, hopes and dreams live on in Rest In Peace ANNA