Clicky

பிறப்பு 16 JUN 1981
இறப்பு 12 APR 2019
அமரர் மரிய தோமஸ் அன்ரன் கொன்சலஸ்
பொறியியலாளர்
வயது 37
அமரர் மரிய தோமஸ் அன்ரன் கொன்சலஸ் 1981 - 2019 மன்னார், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 14 APR 2019 Germany

ஆண்டவரே ! இயேசுவே! நமது நண்பனுக்கு உமது பேரின்ப வீட்டில் நித்திய இளைப்பாற்றியைக் கொடுத்தருளும். நண்பனின் மனைவியையும் மகளையும் உறவுகளையும் ஆற்றித் தேற்றி வழிநடத்தும். சின்னமகளுக்கு நீரே தந்தையாக இருந்து வழி நடத்தும். நாம் இவ்வுலகில் குடியிருக்கும் உடலாகிய கூடாரம் அழிந்து போனாலும் கடவுளிடமிருந்து கிடைக்கும் வீடு ஒன்று விண்ணுலகில் நமக்கு உண்டு. அது மனிதக் கையால் கட்டப்படாதது, நிலையானது (2 கொரிந்தியர் 5:1)