யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Brisbane வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி மனோகரி பூரணம்பிள்ளை அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், காலஞ்சென்றவர்களான சா. வீ பொன்னையா, அலிஸ் பூரணம் தம்பதிகளின் இரண்டாவது மகளும், காலஞ்சென்றவர்களான A D சுப்பிரமணியம், ஜேன் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
திரு. சொலமன் பூரணம்பிள்ளை(முன்னாள் பொறியியல் பீட தலைமை விரிவுரையாளர், கொக்குவில் தொழில் நுட்ப கல்லூரி) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சாமுவேல் பூரணகரன்(சிங்கப்பூர்), தபிதா மஞ்சரி கனகராஜா(லண்டன்), ஜேன் மந்தாகினி பொகாகாவத்த(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கிரேஸ் பூரணகரன், நிசான் கனகராஜா, டாமித்தா பொகாகாவத்த ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆரபி, சுஜன், டீரன், ஜோசுவா, ஜோகனா, ஜோசலின், அபராஜ், அபிசேக், தீபிகா ஆகியோரின் பேத்தியும்,
அன்னலோசினி சாமுவேல்(அவுஸ்திரேலியா), லோகநாதன்(லண்டன்), காலம் சென்ற Dr பொன் சத்தியநாதன், ஜீவநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Dr. V K சாமுவேல், திருமதி. வனிதா லோகநாதன், Dr. மேரி சத்தியநாதன், திருமதி. நிதி ஜீவநாதன், திரு. சாமுவேல் மதியாபரணம், திருமதி. அலிஸ் மங்கையக்கரசி தாமு, திருமதி. மங்களநாயகி எலிசபெத் நவரட்ணராஜா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
பாசமுள்ள எங்கள் அம்மாவே
அன்பால் எங்களை காத்தவளே
பாசம் காட்டி எங்களை வளர்த்தவளே!
அன்பான எங்கள் பொக்கிஷத்தை
ஆண்டவனே பறித்தானே
ஆண்டுகள் ஆறு முடிந்தாலும்
உங்களை ஏங்கி தவிக்கின்றோம் அம்மா!
அன்பான எங்கள் பொக்கிஷத்தை
ஆண்டவனே பறித்தானே
ஆண்டுகள் ஆறு முடிந்தாலும்
உங்களை ஏங்கி தவிக்கின்றோம் அம்மா!
எங்களையெல்லாம் கண்ணீர் கடலில் மூழ்க விட்டு
எங்கு சென்றீர்கள் அம்மா
ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
அம்மாவின் அன்போடு உன்
அன்பும் ஈடாகுமே அம்மம்மா!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்!!!!
தொடர்புகளுக்கு
- Contact Request Details
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.