

யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. மனோகரி பூரணம்பிள்ளை அவர்கள் 25-09-2020 வெள்ளிக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சா. வீ பொன்னையா, அலிஸ் பூரணம் தம்பதிகளின் இரண்டாவது மகளும், காலஞ்சென்றவர்களான A D சுப்பிரமணியம், ஜேன் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
திரு. சொலமன் பூரணம்பிள்ளை(முன்னாள் பொறியியல் பீட தலைமை விரிவுரையாளர், கொக்குவில் தொழில் நுட்ப கல்லூரி) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சாமுவேல் பூரணகரன்(சிங்கப்பூர்), தபிதா மஞ்சரி கனகராஜா(லண்டன்), ஜேன் மந்தாகினி பொகாகாவத்த(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கிரேஸ் பூரணகரன், நிசான் கனகராஜா, டாமித்தா பொகாகாவத்த ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆரபி, சுஜன், டீரன், ஜோசுவா, ஜோகனா, ஜோசலின், அபராஜ், அபிசேக், தீபிகா ஆகியோரின் பேத்தியும்,
அன்னலோசினி சாமுவேல்(அவுஸ்திரேலியா), லோகநாதன்(லண்டன்), காலம் சென்ற Dr பொன் சத்தியநாதன், ஜீவநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Dr. V K சாமுவேல், திருமதி. வனிதா லோகநாதன், Dr. மேரி சத்தியநாதன், திருமதி. நிதி ஜீவநாதன், திரு. சாமுவேல் மதியாபரணம், திருமதி. அலிஸ் மங்கையக்கரசி தாமு, திருமதி. மங்களநாயகி எலிசபெத் நவரட்ணராஜா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதனை 06-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00(AEST - Brisbane) மணிமுதல் பி.ப 04:30(AEST - Brisbane) மணிவரை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரொலி விபரங்கள்
Link: https://www.centenarymemorialg...
Password: 6057
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.