
பிறப்பு
24 MAY 1969
இறப்பு
13 MAY 2021

அமரர் மனோகராசா அன்பரசி
1969 -
2021
புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
-
24 MAY 1969 - 13 MAY 2021 (51 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Brampton, Canada
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
24 MAY 1969
-
13 MAY 2021

Late Manohararajah Anparasay
கள்ளமில்லா சிரிப்பும்,கபடமில்லா பேச்சும், மூச்சுக்கு முன்னூறு தரம் வாஞ்சையோடு முறைசொல்லி சொல்லி அழைக்கும் அரசி, நீ கதைத்தால் உன் கண்கதைக்கும். கதைக்கும் போதே சிரிப்புதிரும் , சிரித்துக்கொண்டே சொல் உதிர்ப்பாய், இன்று எம்மை கதறவைத்து கனவாகிப் போனாயே, நெஞ்சோடு நினைவாகி ,நினைவெல்லாம் நீயாகி வாழ்வென்றால் இதுதான் என்றுணர்த்திப் போனாயோ? கண்ணீரால் விடைதந்தோம் சென்று வா சிரிப்பழகே சென்றவிடம் அமைதிபெற, இறைவனிடம் இறைஞ்சுகிறோம். ஓம் சாந்தி!ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
இரஞ்சிதமலர் தனபாலன் .
நண்பி
Canada
Canada
4 years ago
Write Tribute
Summary
-
புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Brampton, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Fri, 14 May, 2021
நன்றி நவிலல்
Fri, 11 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Mon, 02 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 21 Apr, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 10 May, 2024