Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 24 MAY 1969
இறப்பு 13 MAY 2021
அமரர் மனோகராசா அன்பரசி 1969 - 2021 புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 41 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மனோகராசா அன்பரசி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:- 03-05-2022

ஆண்டு ஒன்று ஆனதம்மா- உன்
நிழல்கள் அழியவில்லை
ஓயாது உங்கள் நினைவு வந்து எம்மை
துடி துடிக்க வைக்குதம்மா..

ஒரு வருடம் ஆனாலும் அம்மா ஆறாது
உனது பிரிவுத்துயர் நாம் புலம்புகின்றோம்!
ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட இருந்தாலும்
உன்னைப்போல் அன்பு கொள்ள யாரும் இல்லையே அம்மா!

நீங்கள் எங்களை விட்டு நீண்டதூரம்
சென்றாலும் உங்கள் அன்பு முகம்
எம் நெஞ்சில் நிலைத்து நிற்கும் அம்மா!
அம்மா! அம்மா!

உன் நினைவுகள் அழியவில்லை
எங்கள் கண்ணீரும் நிற்கவில்லை

உன் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்..!!

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மனோ - கணவர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 14 May, 2021
நன்றி நவிலல் Fri, 11 Jun, 2021