மரண அறிவித்தல்
பிறப்பு 24 MAY 1969
இறப்பு 13 MAY 2021
அமரர் மனோகராசா அன்பரசி 1969 - 2021 புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 41 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட மனோகராசா அன்பரசி அவர்கள் 13-05-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, மகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு(சிவகுரு) இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மனோகராசா(மனோ) அவர்களின் அன்பு மனைவியும்,

அனுப்பிரியன், ஜெனிவன், தனுஜன், தினுஜன், தானியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரத்திகா, நிர்மதா ஆகியோரின் அன்பு மாமியும்,

அன்பரசன், கலையரசன், இன்பரசன், ஆனந்தயரசன், கலையரசி, ஆனந்தரசி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாந்தி, விஜித்தா, மைதிலி, கஜபதி, ஜெயரஞ்சன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரதிதேவி, ரஞ்சினிதேவி, காலஞ்சென்றவர்களான இரத்தினராசா, ராதாதேவி மற்றும் சிவனேசராசா, ஸ்ரீகந்தராசா, பாஸ்கரராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

குணமாலை, திருஞானலிங்கம், காலஞ்சென்ற சந்திரராசா, ஈஸ்வரி சீலா, வசந்தமாலா ஆகியோரின் அன்புச் சகலியும்,

றியானா, கார்த்தியன், அரத்தியா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

திருஞானலிங்கம் ரஞ்சினிதேவி தம்பதிகள், தர்மலிங்கம், கனந்தயவாணி தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.

Live streaming zoom link: click here

Meeting ID: 890 1345 6154
Passcode: 529376

அன்னாரின் பார்வை மற்றும் இறுதிக்கிரியை நிகழ்வுகள் குடும்பத்தினருடன் மட்டும் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மனோ - கணவர்
அனுப்பிரியன் - மகன்
அரசன் - சகோதரன்
ரஞ்சி - மைத்துனி
அன்பன் - சகோதரன்
பாஸ்கரராசா - மைத்துனர்
சிவனேசராசா - மைத்துனர்
ஶ்ரீகந்தராசா - மைத்துனர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 11 Jun, 2021