2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மணிமொழி ரவீந்திரன்
1966 -
2021
கரணவாய் தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
20
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மணிமொழி ரவீந்திரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 09-07-2023
இரண்டு ஆண்டுகள் ஆகினதே
நீ என்னை விட்டு சென்று போனாயே
உனக்காகவே என்று நான் வாழ்ந்தேனே
நீ எங்கே சென்றாய் என் தாயே!
உங்களின் நினைவுகள்
மனதில் ஓயாத அலைகளாய்
ஒவ்வொரு நாளும் எம்
மனதில் வந்துதான் போகிறது!
என் தாயை போல யாரும் இல்லையே
உன் ஆசை குரலின் ஓசை வேணுமே
பத்து மாசம் சுமந்து வந்தவளே
கட்டி அணைத்து வளர்த்தவளே
நீ இல்லாமல் நான் யார் அம்மா
தாயே அன் தெய்வமே!
உதிர்ந்து நீங்கள் போனாலும்
உருக்கும் உம் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
தகவல்:
குடும்பத்தினர்