1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
10 DEC 1966
இறப்பு
30 JUL 2021

அமரர் மணிமொழி ரவீந்திரன்
1966 -
2021
கரணவாய் தெற்கு, Sri Lanka
Sri Lanka
-
10 DEC 1966 - 30 JUL 2021 (54 வயது)
-
பிறந்த இடம் : கரணவாய் தெற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Scarborough, Canada
Tribute
20
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மணிமொழி ரவீந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
காத்திருக்க நேரமில்லை - காலங்களுக்கு
கண்ணீரோடு கடந்தது ஒரு வருடம்
எண்ணிய போது ஈரமானது கண்கள்!
கனமானது இதயம்!
ஆயிரம் ஆயிரம் கஷ்டங்கள்
அத்தனையும் எங்களுக்காக
நாங்கள் எண்ணியது பல உண்டு
உங்களுக்காக ஏமாற்றமே எமதானது
மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை மனதுக்கு
நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை
தேடிக்கொண்டே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்...
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கரணவாய் தெற்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Scarborough, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Sat, 31 Jul, 2021
நன்றி நவிலல்
Sat, 28 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 07 Jul, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Sat, 27 Jul, 2024
Request Contact ( )

அமரர் மணிமொழி ரவீந்திரன்
1966 -
2021
கரணவாய் தெற்கு, Sri Lanka