Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 DEC 1966
இறப்பு 30 JUL 2021
அமரர் மணிமொழி ரவீந்திரன்
வயது 54
அமரர் மணிமொழி ரவீந்திரன் 1966 - 2021 கரணவாய் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட மணிமொழி ரவீந்திரன் அவர்கள் 30-07-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

ரவீந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

அரவிந், றுசாந் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மகேந்திரன்(சுவிஸ்), சுரேந்திரன்(ஜேர்மனி), சத்தியேந்திரன்(லண்டன்), மணிமலர்(ஜேர்மனி), அமுதசுரபி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Live Link

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
மகேந்திரன் - சகோதரன்
சுரேந்திரன் - சகோதரன்
சத்தியேந்திரன் - சகோதரன்
அமுதசுரபி - சகோதரி
மணிமலர் - சகோதரி

Photos

Notices

நன்றி நவிலல் Sat, 28 Aug, 2021