அமரர் மணிமேகலை பொன்னம்பலம்
ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 81
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மைத்துனியின் பிரிவு சொல்லெண்ணாத்துயர் எல்லோரிடமும் நற்பண்புடனும் உறவினர்களுடன் பாசத்துடனும் பழகும் விதம் ஒரு நல்ல ஆசிரியர்குரிய அழகுக்கு உரித்தானவர்.அன்னாரின் பிரிவால் வாடும் மைத்துனர் பெறாமக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி.
Write Tribute
Our deepest condolences to the entire family. Our prayers and thoughts are with you all. May god keep you strong through this tough time.