யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், யாழ். குப்பிளான் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மணிமேகலை பொன்னம்பலம் அவர்களின் நன்றி நவிலல்.
எங்கள் வாழ்வுக்கு வழியும் வளமும் தந்து, எம்மை இனிது வாழ, அரவணைத்த எங்கள் தெய்வம் தாய்த்தெய்வத்தின், இறை பதம் நாடிய செய்தி கேட்டு நேரில் வருகைதந்தும், மலர்வளையங்கள், மாலைகள் சமர்ப்பித்தும் அஞ்சலி செலுத்தியோருக்கும் உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து அனுதாப அட்டைகள், தொலைபேசி என்பவற்றின் மூலம் ஆறுதல் கூறியும் எமது துக்கத்தில் பங்குகொண்ட அன்பு உள்ளங்களுக்கும் இறுதி ஊர்வலத்தில் பங்குகொண்டவர்களுக்கும், 31ம் நாள் அந்தியேட்டி, சபீண்டீகரண நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்தவர்களுக்கும், நிகழ்வில் கலந்துகொண்ட ஆலய குருமார்களுக்கும் எமது இதயம்கனிந்த நன்றிகள்.
Thank You Message
We would like to sincerely thank all of our relatives and friends who went out of their way to help us in numerous ways and also sharing in our grief and sorrow over the month. We would like to express our appreciation for all the messages of condolences and floral tributes we have received, and the many comforting words. We'd like our heartfelt thank you for care & support given by hospital staff in Sri Lanka, NHS UK hospital medical staff and the home care team.
Address:
The Community Centre,
High Street,
Bristol BS15 4AB,
United Kingdom
Date: 11th of September 2021 (on Saturday)
Time: 01:00 pm to 05:00 pm
Our deepest condolences to the entire family. Our prayers and thoughts are with you all. May god keep you strong through this tough time.