1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 28 OCT 1939
மறைவு 10 AUG 2021
அமரர் மணிமேகலை பொன்னம்பலம்
ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 81
அமரர் மணிமேகலை பொன்னம்பலம் 1939 - 2021 கோண்டாவில், Sri Lanka Sri Lanka
Tribute 31 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், யாழ். குப்பிளான் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மணிமேகலை பொன்னம்பலம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஈரவிழியோடு ஓராண்டு சென்றாலும்
மாறாது எம்துயர்
துடுப்புக்கள் இல்லாத தோணிகள் போல்
தவிக்கின்றோம் உம் பிரிவால்

நிஜமாய் கண்ட உம்மை
நிழற்படமாய் பார்க்கும் போது
நெஞ்சம் விம்முகிறது...

உம்மிடத்தை நிரப்பிடவே
அண்டம் எல்லாம் தேடிவிட்டோம்
உமக்கிணையாய் யாருமில்லை...

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
துளிகூட அழியாது உம் நினைவு...

அளவற்ற உம் அன்பிற்காய்
அலைகிறது எங்கள் மனம்...
மறுபடியும் உங்கள் வருகைக்காய்
காத்திருப்போம் இவ்வுலகில்...

என்றும் உங்கள் நினைவுடன்
குடும்பத்தினர்......

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Rathega and Family

RIPBOOK
United Kingdom 1 year ago

Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 13 Aug, 2021
நன்றி நவிலல் Fri, 10 Sep, 2021