அமரர் மாணிக்கவாசகர் செல்லத்தம்பி
                    
                    
                ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி
            
                            
                வயது 87
            
                                    
            
        
            
                அமரர் மாணிக்கவாசகர் செல்லத்தம்பி
            
            
                                    1934 -
                                2022
            
            
                மானிப்பாய், Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    கண்ணீர் அஞ்சலி
    
பிராத்திக்கின்றோம்
        
                    எம் தாய் சண்டியூர் அன்னையின் அடியேனாக எம் மூத்தோரின் இழப்பில் எம் கண்ணீர் அஞ்சலியாக! ஓம் சாந்தி! எம்மவன் எங்கும் நிறைந்தவன் எதிலுமுள்ளவன் எல்லாம்வல்ல எம்பெருமான் காசி விசுவநாதப் பெருமான் தாளடியினையடைந்து அன்னார் ஆத்மா அமைதியடையவும் துயரிலுள்ள குடும்பத்தார் அமைதி பெறவும் வேண்டி எம் சண்டியூர்  தாயன்னையின் சார்பாகவும் எம் பிரார்த்தனைகள் எம்மவன் மேலாக! ஓம் சாந்தி!
                
                    Write Tribute
    
                    
                        
                        
                        
                        
                            
                    
                    
                    
                    
Naresh deepest sympathy for lost of your father. I hope God gives strength to you and your family during this painful time.