

-
01 NOV 1934 - 13 MAR 2022 (87 வயது)
-
பிறந்த இடம் : மானிப்பாய், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : சண்டிலிப்பாய், Sri Lanka Ottawa, Canada
திதி: 20-03-2024
யாழ். சங்குவேலி தெற்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாயை வதிவிடமாகவும், கனடா Ottawa Ontario வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாணிக்கவாசகர் செல்லத்தம்பி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்மைவிட்டு நீங்கள் பிரிந்து
இரண்டு வருடம் ஆகிவிட்டது..
நித்தமும் உங்கள் உறவை
நினைத்து நீங்கா நினைவுடனும்
யார் வந்து ஆற்றியும் ஆறாத
வலியுடனும் வாழ்கின்றோம்...
எம்மைவிட்டுச் செல்ல
உங்களால் எப்படி முடிந்தது?
ஒளிமயமாக இருந்த எங்கள்
வாழ்க்கையில் யார் கண்பட்டதோ?
இல்லை யார் தான் சாபமிட்டதோ?
ஆயிரம் உறவுகள் இருந்தென்ன
உங்கள் அன்பிற்கும்
இழப்பிற்கும் நிகருண்டோ?
விழிநீரை மழையாக்கி எம்மை
வேதனையில் ஆழ்த்திவிட்டீர்...
எம் விழிநீர் துடைத்திட நீர்
விண்ணைத்தாண்டி வருவீரா?
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
பிரார்த்தனை செய்கின்றோம்.
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Achalingam Susilan family from UK.
RIPBOOK Florist
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
மானிப்பாய், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

Naresh deepest sympathy for lost of your father. I hope God gives strength to you and your family during this painful time.