Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 01 NOV 1934
ஆண்டவன் அடியில் 13 MAR 2022
அமரர் மாணிக்கவாசகர் செல்லத்தம்பி
ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி
வயது 87
அமரர் மாணிக்கவாசகர் செல்லத்தம்பி 1934 - 2022 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 40 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். சங்குவேலி தெற்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாயை வதிவிடமாகவும், கனடா Ottawa Ontario வை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கவாசகர் செல்லத்தம்பி அவர்கள் 13-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று Ottawa வில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகையா மரகதவல்லி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருந்தவமலர் மாணிக்கவாசகர் அவர்களின் பாசமிகு கணவரும்,

சுரேஷன், நரேஷன், றமேஷன், சுதர்ஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜானகி, பாரதி, சுபாஜினி, கர்ஷினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கேதீஸ்வரன், தெய்வநாயகி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ஞானேஸ்வரி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான அச்சலிங்கம், வீரசிங்கம் மற்றும் ஞானபண்டிதன், சக்திதாசன் ஆகியோரின் சகலனும்,

இராஜலக்சுமி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

நாகரத்தினம், சர்வலோகநாயகி, சிவயோகநாதன், தில்லைநாயகி, இராசநாயகி ஆகியோரின் மைத்துனரும்,

ஆர்த்தி, சுவாதி, சூர்யா, சந்துரு, அதிஷன், சங்கரி, அவினாஷ், அஷ்வின், ஆருஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Visitation Live Link: Click Here

Ritual Ceremony & Cremation Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அருந்தவமலர் - மனைவி
சுரேஷன் - மகன்
நரேஷன் - மகன்
றமேஷன் - மகன்
சுதர்ஷன் - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Achalingam Susilan family from UK.

RIPBOOK Florist
United Kingdom 2 years ago

Photos

Notices

நன்றி நவிலல் Tue, 12 Apr, 2022