Clicky

நன்றி நவிலல்
அன்னை மடியில் 01 MAR 1958
இறைவன் அடியில் 11 JUN 2021
அமரர் மாணிக்கவாசகன் கேதீஸ்வரநாதன் (ஈஸ்வரன்)
வயது 63
அமரர் மாணிக்கவாசகன் கேதீஸ்வரநாதன் 1958 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம் பிறவுண் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Stanmore ஐ வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கவாசகன் கேதீஸ்வரநாதன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 49 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.