Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 01 MAR 1958
இறைவன் அடியில் 11 JUN 2021
அமரர் மாணிக்கவாசகன் கேதீஸ்வரநாதன் (ஈஸ்வரன்)
வயது 63
அமரர் மாணிக்கவாசகன் கேதீஸ்வரநாதன் 1958 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 49 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ்ப்பாணம் பிறவுண் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Stanmore ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மாணிக்கவாசகன் கேதீஸ்வரநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

கரம்பிடித்தவளோடு வாழ்வில் பாதியாய் பக்கபலமாய்
இருக்காது பாதியிலே பரிதவிக்க விட்டு மறைந்துபோன
காரணம் தான் என்ன ?

என் வாழ்நாள் முழுவதும் கூடவே இருப்பேன்
என்று கூறியது பொய்யாகிப் போனதே- இன்று
தனிக்க விட்டு சென்று விட்டீரே!
என் அன்புக் கணவரே!

கண்பட்டுக் கலைந்து போனது
எமது வாழ்வின் நிஜங்கள்
காணாமல் உமை மறைத்து
விதி செய்த சதிகள்!!

நீங்கள் எங்களை விட்டு பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!

என்றும் உங்கள் நினைவுடன் வாழும்
குடும்பத்தினர்

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 16 Jun, 2021
நன்றி நவிலல் Sat, 10 Jul, 2021