மரண அறிவித்தல்
அன்னை மடியில் 01 MAR 1958
இறைவன் அடியில் 11 JUN 2021
திரு மாணிக்கவாசகன் கேதீஸ்வரநாதன் (ஈஸ்வரன்)
வயது 63
திரு மாணிக்கவாசகன் கேதீஸ்வரநாதன் 1958 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 49 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணம் பிறவுண் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Stanmore ஐ வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கவாசகன் கேதீஸ்வரநாதன் அவர்கள்   11-06-2021 வெள்ளிக்கிழமை அன்று இங்கிலாந்தில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகன் அருந்ததி தம்பதிகளின் மூன்றாவது புதல்வரும், காலஞ்சென்ற Dr. சுப்பிரமணியம், மல்லிகாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுஜி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அருஷன், Dr. அனூஜன், அர்ச்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யசோ(பிரித்தானியா), ஞானேஸ்வரன்(இலங்கை), மீரா(பிரித்தானியா), சிறிதரன்(Sikky, பிரித்தானியா), சுரேந்திரன்(பிரித்தானியா), சுதா(மஞ்சு- பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சோதிலிங்கம்(பிரித்தானியா), Dr. சந்திரிகா(இலங்கை), வசந்தன்(பிரித்தானியா), கவிதா(பிரித்தானியா) கீதா(பிரித்தானியா), இளங்கோ(பிரித்தானியா), தர்ஷி(ஐக்கிய அமெரிக்கா), சுரேஸ்குமார்(கனடா), ரமேஸ்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

குறிப்பு:- Please could you park slightly further up the street, so that people can gain access to the grave due to fathers day

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சுஜி - மனைவி
யசோ - சகோதரி
ஞானேஸ் - சகோதரன்
சிறி - சகோதரன்
மீரா - சகோதரி
சுரேன் - சகோதரன்
சுதா(மஞ்சு) - சகோதரி
தர்ஷி - மைத்துனி

Photos

No Photos