Clicky

பிறப்பு 16 FEB 1964
இறப்பு 20 JUN 2024
அமரர் மாலதி சிவராசா
ஓய்வுபெற்ற பிரதி அதிபர்- யா/ உயரப்புலம் மெதடிஸ்மிசன் வித்தியாலயம்
வயது 60
அமரர் மாலதி சிவராசா 1964 - 2024 கொக்குவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Malathy Sivarasa
1964 - 2024

என் அன்புள்ள மாலதி ரீச்சர், உங்களிடம் நான் கல்வி கற்ற மாணவன் என்ற வகையிலும் உங்களோடு பல ஆண்டுகள் நெருங்கி பழகியவன் என்ற வகையிலும் உங்கள் மறைவு என்னை துயரத்தில் ஆழ்த்திவிட்டது.உங்கள் சிரித்த முகமும் அன்பான பேச்சும் எப்போதும் என் நெஞ்சில் பசுமையாக இருக்கும்.உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

Write Tribute