Clicky

பிறப்பு 16 FEB 1964
இறப்பு 20 JUN 2024
அமரர் மாலதி சிவராசா
ஓய்வுபெற்ற பிரதி அதிபர்- யா/ உயரப்புலம் மெதடிஸ்மிசன் வித்தியாலயம்
வயது 60
அமரர் மாலதி சிவராசா 1964 - 2024 கொக்குவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்களுடைய அன்புக்குரிய ஆசானே, எத்தனையோ மாணவர்களை பண்புள்ளவர்களாய் பயிற்றுவித்து சந்தோசம் அடைந்தீர்கள் ,உங்களுடைய அறுபதாவது அகவை தினத்தில் உங்களை என் அன்பினால் அகமார வாழ்த்தி நானும் நீங்களும் ஆனந்தம் அடைந்தோம் இன்று உங்களுடைய திடீர் இழப்பினால் இடிந்து இன்னலுற்று தவிக்கின்றோம்.உங்களுடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி கண்ணீரை காணிக்கையாக்கின்றேன். ஓம் சாந்தி,ஓம் சாந்தி,ஓம் சாந்தி.
Write Tribute