Clicky

அன்னை மடியில் 04 FEB 1930
இறைவன் அடியில் 08 JAN 2022
அமரர் மகிழம்மா கணபதிப்பிள்ளை (மகிழ்)
ஓய்வுபெற்ற அதிபர், இலங்கை சாரணர் சங்க சிரேஷ்ட உதவி பயிற்றுனர் - தலைவர், சாயிபாபா பக்தை
வயது 91
அமரர் மகிழம்மா கணபதிப்பிள்ளை 1930 - 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Mahilamma Kanapathippillai
1930 - 2022

ஐயிரண்டு ஆண்டுகள் கழித்து அண்மையில் ஆண்டிறுதியில் அங்கு வந்து கண்டு களித்து உண்டு உறவாடி வந்தோமே, உடனும் பயணமா என்று கேட்டீர்களே, ஒரு வாரம் தானே கடந்தது. உலகை விட்டு பயணமானதெங்கே அன்ரி ஆழ்ந்த அனுதாபங்கள் . ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம். சாந்தி! சாந்தி! ஓம் சாந்தி!

Write Tribute