யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மொரட்டுவ சொய்சாபுரத்தை வசிப்பிடமாகவும், தற்போது கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட மகிழம்மா கணபதிப்பிள்ளை அவர்கள் 08-01-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கந்தையா கணபதிப்பிள்ளை(ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சைலஜா(பிரித்தானியா), Dr. சாயிராம்(எலும்பு சத்திர சிகிக்சை நிபுணர்- அனுராதபுரம் வைத்தியசாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிரபானந்த்(பிரித்தானியா), Dr. சிவதர்சினி(கொழும்பு தேதிய வைத்தியசாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சாயிஷா, சாயிஷன், பிரஜான் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 09-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, பி.ப 02:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 04:30 மணியளவில் கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details