அமரர் மகிழம்மா கணபதிப்பிள்ளை
(மகிழ்)
ஓய்வுபெற்ற அதிபர், இலங்கை சாரணர் சங்க சிரேஷ்ட உதவி பயிற்றுனர் - தலைவர், சாயிபாபா பக்தை
வயது 91
அமரர் மகிழம்மா கணபதிப்பிள்ளை
1930 -
2022
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Mahilamma Kanapathippillai
1930 -
2022
மண் தொட்ட நாளில் இருந்து தன் இறுதி வரை பாசமும் அரவணைக்கும் உயர்ந்த நிலையில் உள்ள அனைத்து உரிமைகளும் எனக்கு அளித்த என் தெய்வம் இறை பதம் அடைந்து விட்டார். அன்ரி தங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!
Write Tribute