Clicky

பிறப்பு 01 MAY 1933
இறப்பு 03 SEP 2024
அமரர் மகேஸ்வரி கார்த்திகேசு
வயது 91
அமரர் மகேஸ்வரி கார்த்திகேசு 1933 - 2024 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Maheswary Karthikesu
1933 - 2024

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் சேர்ந்த எனது குஞ்சியம்மா கார்த்திகேசு மகேஸ்வரி அவர்களது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல கதிர்காமக் கந்தனை இறைஞ்சி அவர் தம் பாதகமலங்களில் எம் கண்ணீர்பூக்களை காணிக்கையாக்கி வணங்கி நிற்கின்றோம்.ஓம் சாந்தி! ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

Write Tribute

Tributes