Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 MAY 1933
இறப்பு 03 SEP 2024
திருமதி மகேஸ்வரி கார்த்திகேசு
வயது 91
திருமதி மகேஸ்வரி கார்த்திகேசு 1933 - 2024 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி கார்த்திகேசு அவர்கள் 03-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கார்த்திகேசு அவர்களின் அன்புத் துணைவியும்,

சிவராமலிங்கம்(கனடா), உமாபதிசிவம்(கனடா), சாரதாமணி(லண்டன்), காலஞ்சென்ற சியாமளாதேவி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தேவராஜா(லண்டன்), விஜயராஜன்(லண்டன்), சிவகௌரி(கனடா), சுசிலா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மனோன்மணி, பாலச்சந்திரன், மரகதம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கண்ணையா, கிருஸ்ணபிள்ளை, அருளம்மா, சின்னப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

சர்மிலா- கெனத், கஸ்தூரி, லாவணியா- நிரோஜன், கிரன்- அனுசியா, ரிசன், ஜெனன், அஸ்வினி, ரம்மியா- பிரவீன், யாகவி, பவித்திரா, சிந்தூரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அபிதா, இனயா, றபையல் ஆரா, றொகான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிவா - மகன்
உமா - மகன்
சாரதா - மகள்
விஜயராஜன் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices