Clicky

பிறப்பு 01 MAY 1933
இறப்பு 03 SEP 2024
திருமதி மகேஸ்வரி கார்த்திகேசு
வயது 91
திருமதி மகேஸ்வரி கார்த்திகேசு 1933 - 2024 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mrs Maheswary Karthikesu
1933 - 2024

இறைபதம் அடைந்த அமரர் திருமதி கார்த்திகேசு மகேஸ்வரி அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் பூவலக மறைவால் துயருற்றிருக்கும் உறவுகள் அனைவரோடும் எங்களது ஆழ்ந்த இரங்கலைப் பகிர்வதோடு ஆத்ம ஈடேற்றத்துக்கு எல்லாம் வல்ல பரம்பொருளை இறைஞ்சி அவர் தம் பாதம் பணிந்து பிரார்த்திக்கின்றோம்!!! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Write Tribute