Clicky

பிறப்பு 01 MAY 1933
இறப்பு 03 SEP 2024
திருமதி மகேஸ்வரி கார்த்திகேசு
வயது 91
திருமதி மகேஸ்வரி கார்த்திகேசு 1933 - 2024 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Maheswary Karthikesu
1933 - 2024

எனது குஞ்சியம்மா அமரர் திருமதி கார்த்திகேசு மகேஸ்வரி நல்லுலகிலிருந்து விடை பெற்று விட்டார்.. அவர் மண்ணறை வாழ்விலும் மறுமை வாழ்விலும் ஈடேற்றம் பெற்று உயர்ந்த சுவன பாக்கியம் பெற பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

Write Tribute