Clicky

பிறப்பு 01 MAY 1933
இறப்பு 03 SEP 2024
திருமதி மகேஸ்வரி கார்த்திகேசு
வயது 91
திருமதி மகேஸ்வரி கார்த்திகேசு 1933 - 2024 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இறைபதம் அடைந்த எங்களது குஞ்சியம்மா மகேஸ்வரி கார்த்திகேசு அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய அன்னை ஸ்ரீ நாகபூஷணி அம்மன் பாதம் பணிந்து பிரார்த்திக்கின்றோம்!!! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Write Tribute

Tributes