
அமரர் மகேஸ்வரி கார்த்திகேசு
வயது 91

அமரர் மகேஸ்வரி கார்த்திகேசு
1933 -
2024
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Maheswary Karthikesu
1933 -
2024

வையகத்தில நிறைவாக வாழ்ந்து இறைபதம் அடைந்த தாயே! அன்பு பாசம் கருணை என்ற நற்பண்புகளோடும் கள்ளங் கபடமற்ற வெள்ளை உள்ளத்தோடும் உறவ கொண்டாடும் தங்களின் புன்னகையும் தங்கட்கே உரித்தானவை. இப்பண்புகளால் அனைவர் உளளங்களையும் கொள்ளை கொண்டவர் நீங்கள். தங்களின் தூய ஆத்மா இறைவன் திருவடிகளை ச்சேர்ந்து பிறவா பேரின்ப நிலையை அடைய வணங்குகின்றோம்.ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.
Write Tribute