Heartfelt condolences!!
எங்கள் அன்புக்கும் பாசத்துக்கும் உரிய 'சின்னம்மா இறைவனடி சேர்ந்துவிட்டார் என்ற செய்தி எம்மை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்'...
குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.
அமரர் உலகை ஆளச் சென்றிருக்கும் எமது பாசமிகு சின்னம்மா ( நாம் அவரை அம்மம்மா என்றே அழைப்பது வழக்கம்)வின் ஆத்மா சாந்தியடைய எனதும், கணவர் காந்தகுமார் மற்றும் பிள்ளைகள் பிரகலாதன் (அமெரிக்கா) குடும்பம்;...
எங்கள் குடும்பத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள்
Heartfelt condolences!!