அமரர் மகேஸ்வரி ஞானசுந்தரம்
வயது 91
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Maheswary Gnanasundaram
1928 -
2020
பிறவித்துயர் நீங்கட்டுமே! சின்னம்மா உறவாகும் அம்மம்மா என்றழைத்தேன் என்னம்மா காட்டாத அன்பொன்றை இனங்கண்டேன் தன்னலத்தை எந்நாளும் சிந்தையிலும் எண்ணாத பொன்னம்மா பெற்றநற் குணவதியாள்! மிகையில்லை! உன்வாசல் தேடிநான் வருகின்ற போதெல்லாம் புன்சிரிப்பை சுமந்தபடி வாருங்கோ தம்பியென்பாய் உன்கடைசி நாட்களில் உனைவந்து பார்க்கவில்லை என்னமோ தெரியவில்லை மன்னிப்பாய் என்னையே!
Write Tribute
Heartfelt condolences!!