3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மகேஸ்வரி விக்னேஸ்வரராஜா
வயது 80
அமரர் மகேஸ்வரி விக்னேஸ்வரராஜா
1939 -
2019
மட்டுவில் தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Birmingham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி விக்னேஸ்வரராஜா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தீபமே
நீங்கள் எம்மைவிட்டுப் பிரிந்து
ஆண்டு மூன்று ஆனதே
வெயிலுக்கு நிழலானாய்
மழைக்கு குடையானாய்
தாகத்துக்கு நீரானாய்
சோகத்துக்கு மடியானாய் - அம்மா
சோகம் தாங்காமல் தவிக்கின்றோம்
ஆறவில்லை எம் கவலை
எம் கவலை சொல்லியழ
பூமிதனில்
யாருமில்லை
இடுக்கண் வரும்போதெல்லாம்
இளைப்பாற உனைத் தேடுகிறோம்
நீயோ
இறைவனிடம் சென்றுவிட்டாய்!
என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்...!!!!
தகவல்:
குடும்பத்தினர்