யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Birmingham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி விக்னேஸ்வரராஜா அவர்கள் 22-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலாஞ்சென்ற செல்லையா, அபிராமிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற கந்தையா, கண்ணகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா விக்னேஸ்வரராஜா(Collector Of Customs) அவர்களின் அன்புத் துணைவியும்,
வினோதராஜா, சுரேந்திரராஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மதி வினோதராஜா அவர்களின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மாசிலாமணி, குமாரசாமி, நடராசா, மதியாபரணம், துரைராஜா, படைவீரசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஜெகதீஸ்வரி, தயாளினி, பாலசோதி ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரியும்,
சோமாசுந்தரராஜா, பூபாலராஜா, புஸ்பராணி, காலஞ்சென்றவர்களான இராசமணி, பொன்னம்மா, காந்திமதி, பாலசுப்பிரமணியம், சரஸ்வதி மற்றும் தவமணிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஸ்கந்தராஜா- அனித்தா, அரவிந்தராஜா, அஜேஸ்- கவிதாராணி, பிரித்தேஷ்- திவ்யாரணி, ரம்யாராணி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.