Clicky

பிறப்பு 02 APR 1970
இறப்பு 02 MAY 2026
அமரர் ஹரிகரன் மகாதேவன்
வயது 56
அமரர் ஹரிகரன் மகாதேவன் 1970 - 2026 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Hariharan Mahadevan
1970 - 2026

எமது சகோதரி/நண்பி தங்காவின் கரம் பிடித்து வாழ்வில் பாதியாய் இன்பதுன்பங்களை பகிர்ந்து நல்வழிகாட்டியாய் இருந்த ஹரி அண்ணா அனைவரையும் மீளாத்துயரில் விட்டுச்சென்ற செய்தியை அறிந்து அதிர்ச்சியடைந்தோம். தங்காவுக்கும் ஆகாஷ், அட்சயாவுக்கும் உடன்பிறந்தவர்கள் உறவுகளுக்கும் ஆறுதல் சொல்ல முடியாமல் தவித்து நிற்கிறோம். பிறந்தவர் இறப்பது நியதி. ஆனால் ஹரி அண்ணாவை இந்த வயதில் அழைத்த அழைத்த ஆண்டவன் கொடியவனே. தங்கா, பிள்ளைகளுக்கும் உறவுகளுக்கும் மன தைரியத்தை கொடு இறைவா. அவர்களது துயரோடு நாமும் இணைகிறோம். எல்லோரையும் நேசிக்கும் அமைதியும் அன்பும் உருவான உன்னத மனிதர் ஹரி அண்ணா. சென்று வாருங்கள் அண்ணா. ஓம் சாந்தி!

Write Tribute

Tributes