யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Derbyshire Ilkeston என்னும் இடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மகாதேவன் ஹரிகரன் அவர்கள் 02-05-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், யாழ். பெருமாள் கோவிலடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மகாதேவன் நாராயணசாமி அங்கம்மா மகாதேவன் தம்பதிகளின் அன்பு மகனும் மயிலிட்டி வீர மாணிக்க தேவன்துறையைச் சேர்ந்த காலஞ்சென்ற பரமநாதன் வைத்திலிங்கம்(சோதி), கமலேஸ்வரி(பபி) பரமநாதன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாஜினி(தங்கா) ஹரிகரன் அவர்களின் கணவரும்,
ஆகாஷ், அட்சயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிரிகரன், முரளிகரன், தயாளினி, தர்மினி, கிரிசாந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயந்தினி, கவிதா, நந்தகுமார், யூலியன், பரமலிங்கம், வேணி, வத்சலா, லோஜிதன், சுகந்தன் ஆகியோரின் மைத்துனரும்,
ராம்குமார், ரஞ்சன், தேனுஜா, கயல் ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest condolences Thanga Akka and family during this heartbreaking time. We did not have the chance to know Anna closely, but have often heard you speak about him with such love, pride, and...