Clicky

பிறப்பு 02 APR 1970
இறப்பு 02 MAY 2026
அமரர் ஹரிகரன் மகாதேவன்
வயது 56
அமரர் ஹரிகரன் மகாதேவன் 1970 - 2026 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Hariharan Mahadevan
1970 - 2026

ஹரிகரன் இருபாலையில் 43 வருடங்களுக்கு முன் பாடசாலைக்கு ஒரே மிதியுந்தில் நான் முரளி நீ பாடசாலைக்குப்போனநாட்களை திரும்பிப்பார்க்கிறேன். நீ இங்கிலாந்தில் இருப்பதாய் அறிந்தேன். அநேகரிடம் உன் தொலைபேசி இலக்கத்தைப்பெற ஆனால் கிடைக்கவில்லை.ஏன் தான் மரணத்துக்கு முந்தினாயோ தெரியவில்லை. ஆழ்ந்து அயர்ந்து உறங்கு. அன்புக்கணவரை, தகப்பனை,சகோதரனை மகனை இழந்து தவிக்கும் உறவினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்

Write Tribute

Tributes