Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 27 NOV 1957
மறைவு 21 SEP 2023
அமரர் இலட்சுமணன் கந்தசாமி
வயது 65
அமரர் இலட்சுமணன் கந்தசாமி 1957 - 2023 காரைநகர், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். காரைநகர் அல்லின் வீதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Vevey ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இலட்சுமணன் கந்தசாமி அவர்கள் 21-09-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இலட்சுமணன், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தங்கராசா அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சறோஜா அவர்களின் அன்புக் கணவரும்,

சகானா, சாருஜா, சுயாந்த் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சாருஜன், ஜெகதாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஐயாத்துரை, முருகேசு, சதாசிவம், சரஸ்வதி, சிவக்கொழுந்து(மணி), ருக்குமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவபாக்கியம், பூம்பதி, இராஜேஸ்வரி, கந்தையா, இலட்சுமணன், பரம்சோதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

தேவன் - மைத்துனர்
சுயாந்த் - மகன்
ஈசன் - நண்பர்
சாரு - மருமகன்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Tue, 17 Oct, 2023