
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Logeswary Sellathamby
1930 -
2024

அன்னம்மா தம்பிப்பிள்ளை அன்பாய்ப் பெற்ற சித்திரமே... அழகான நாரந்தனையம்பதியில் வந்துதித்த ரத்தினமே... மன்னவன் செல்லத்தம்பி மனங்கவர்ந்த மணவாட்டியே.. மக்கட் செல்வம் எண்மரை ஈன்றெடுத்த பெருமாட்டியே... அன்போடு அறத்தையும் ஊட்டி வளர்த்தாயே... அனைவரையும் உன் பிள்ளையென அணைத்து வளர்த்தாயே... மண்ணுலகு விட்டு நீ மறைந்து சென்ற போதும்... மறக்காது உன் நினைவு எம் மனதை விட்டு எப்போதும்...! நெய்ப்பந்தம் ஏந்த வழியில்லா நெடுந்தொலைவில் உள்ள மக்கள்... எம் கண்ணீர்ப் பூக்களைத் தான் காணிக்கை ஆக்குகின்றோம்...! என்றும் உங்கள் நினைவில், கஜன், ஜெகன், மது மற்றும் குடும்பத்தினர்.
Write Tribute
Heartfelt condolences