Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 19 MAY 1930
உதிர்வு 17 MAR 2024
அமரர் லோகேஸ்வரி செல்லத்தம்பி
வயது 93
அமரர் லோகேஸ்வரி செல்லத்தம்பி 1930 - 2024 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 24 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், நாவலடி ஒழுங்கை மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட லோகேஸ்வரி செல்லத்தம்பி அவர்கள் 17-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தப்பிள்ளை, காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

தனலட்சுமி(ஓய்வுநிலை தேசிய கல்வி நிறுவக யாழ் பிராந்திய இணைப்பாளர்), ஜெயலட்சுமி(கனடா), காலஞ்சென்ற சிவநேசன் மற்றும் நவலட்சுமி(ஓய்வுநிலை அதிபர்), சுவர்ணலதா(அவுஸ்திரேலியா), யோகராணி(அவுஸ்திரேலியா), செல்விகா(விடுதிப்பொறுப்பு தாதிய சகோதரி, யாழ் போதனா வைத்தியசாலை), செல்வரூபன்(பணிப்பாளர், ஹம்டன் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வில்வநாதன்(ஓய்வுநிலை அதிபர் தாதிய பயிற்சி கல்லூரி), ரகுமத்(கனடா), சந்திரகுமார்(ஓய்வுநிலை அதிபர்), அருட்செல்வன்(அவுஸ்திரேலியா), கலாநிதி பரமேஸ்வரன்(அவுஸ்திரேலியா), ஞானமதி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

எழினா(ஆசிரியை, புனித பத்திரிசியார் கல்லூரி)- சுதாகர்(சிரேஷ்ட விரிவுரையாளர், கணினி விஞ்ஞான பீடம், யாழ் பல்கலைக்கழகம்), Dr. விபுலன் - Dr. மகிழினி, Dr. கவினா- கேதீஸ், காமிலா- சுனில், ரசிக்கா- மயூரன், நதிக்கா, சுஜன்- நீதினி, சுஜானி(இலங்கை வங்கி, யாழ் 2ம் கிளை)- நிருஷன் (உதவிக்கல்விப்பணியாளர், வடமாகாண கல்வித்திணைக்களம்), கஜன், ஷகிலன்- வைகரி, சுபன், வானதி, Dr. கஜனன், Dr. பாலகி, கவினன், யாதவன், சுரபி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

திரோஷன், கோபினா, பபிஷன், நிதிஷன், ஆதித்யன், ஆதவி, மீரா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்ற சிவகுமார் மற்றும் சிவஜா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, இராசரட்ணம், கோபாலபிள்ளை, தியாகராசா மற்றும் புஸ்பராணி, இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, கமலாதேவி, கனகசுந்தரம், தங்கம்மா நாகேசு மற்றும் லீலாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 19-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று பார்வைக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு பி்ன்னர் மு.ப 11.00 மணியளவில் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

Photos