1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
24
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், நாவலடி ஒழுங்கை மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லோகேஸ்வரி செல்லத்தம்பி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 05-04-2025
இம்மைக்கும் ஏழேழு பிறவிக்கும்
அன்போடு எமை ஆழ்வாய்
என்றென்றும்
எழிலோடு எம்
நெஞ்சிலே நீ வாழ்வாய் !
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்
Heartfelt condolences