
பிறப்பு
30 NOV 1959
இறப்பு
03 MAY 2021
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Navaratnam Anuvalogan
1959 -
2021

எ௩்கள் அன்புச் சகோதரன் லோகன் நீங்கள் எ௩்கைள விட்டுப் பிரிந்து இறைவனிடம் சென்று விட்ட துயர் மிகு செய்தி அறிந்து மீளாத் துயரில் ஆழ்ந்து பரிதவிக்கின்றோம் மீண்டும் உ௩்கள் அன்பு ததும்பும் முகத்தினை நா௩்கள் எ௩்கு காண்போம்! ௨௩்கள் பிரிவால் துய௫ற்று தவிக்கும் குடும்பத்தவர்களின் துயரில் ப௩்கேற்று உ௩்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கின்றோம். க௫ணைவேல் யோகினி குடும்பம்
Tribute by
க௫ணைவேல் யோகினி
குடும்ப உறவு
பிரான்ஸ்
Write Tribute
Summary
-
பூநகரி, Sri Lanka பிறந்த இடம்
-
பரிஸ், France வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Wed, 05 May, 2021
நன்றி நவிலல்
Wed, 02 Jun, 2021