Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 30 NOV 1959
இறப்பு 03 MAY 2021
அமரர் நவரட்ணம் அனுவலோகன் (Logan Sinnathamby)
வயது 61
அமரர் நவரட்ணம் அனுவலோகன் 1959 - 2021 பூநகரி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

மட்டுவில் பூநகரியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் பரிஸ் நந்தியாரை வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் அனுவலோகன் அவர்களின் நன்றி நவிலல்.

அணைந்தும் அணையாத சோதியாய் பாசம், அன்பு, பண்பு என்ற முக்குணங்களாலும் சிறந்து வாழ்ந்த எங்கள் இதயத் தெய்வத்தின் பிரிவுச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும் தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமுகவலைத்தளங்கள் ஆகியவை மூலமாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும் அனுதாபங்களை தெரிவித்தவர்களுக்கும் இரங்கல் செய்திகளை அனுப்பியவர்களுக்கும் அன்னாரின் இறுதிக்கிரியையிற் கலந்து கொண்டு மலர்தூவி மலரஞ்சலி செலுத்தியவர்களுக்கும், மலர்மாலைகள், மலர் வளையங்கள் சாத்தியவர்களுக்கும், ஈமைக்கிரியை சிறப்பாக நடத்தியவர்களுக்கும் நேரடி ஒளிபரப்பு செய்த L cast Tv நிறுவனத்தாருக்கும் உற்ரார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை குடும்பத்தின் சார்பாக உள்ளன்போடு தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், மனைவி, பிள்ளைகள்
Tribute 130 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 05 May, 2021