Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 NOV 1959
இறப்பு 03 MAY 2021
அமரர் நவரட்ணம் அனுவலோகன் (Logan Sinnathamby)
வயது 61
அமரர் நவரட்ணம் அனுவலோகன் 1959 - 2021 பூநகரி, Sri Lanka Sri Lanka
Tribute 130 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மட்டுவில் பூநகரியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் பரிஸ் நந்தியாரை வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் அனுவலோகன் அவர்கள் 03-05-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நவரட்ணம் நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தியாகராஜா(சுதுமலை), பரமேஸ்வரி(ஜேர்மனி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மினி அவர்களின் பாசமிகு கணவரும்,

டாலியா, அனுசன், கார்த்திகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சரோஜினிதேவி(இலங்கை), காலஞ்சென்ற ஆனந்தலோகன்(பரிஸ்), நிர்மலாதேவி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பகிதரன் அவர்களின் அன்பு மாமனாரும்,

ரஞ்சினி(கனடா), தர்மராஜா(லண்டன்), சாந்தினி(ஜேர்மனி), ஆனந்தராஜா(லண்டன்), சிவராஜா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ரஜன், திலன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Live streaming link: click here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

France - குடும்பத்தினர்
பத்மினி - மனைவி
டாலியா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Wed, 02 Jun, 2021