கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Navaratnam Anuvalogan
1959 -
2021
உம் திருமுக வதனத்தை நினைத்து, நினைத்து எம்மனம் விம்மி விம்மி அழுகின்றது நண்பா. உமது இறுதிக்கிரியைகளில் பங்கு பற்ற முடியாமல் தவிக்கின்றோம் நண்பா. உம் அன்பு மனைவி மக்களுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் துடிக்கின்றோம் நண்பா. நீரே, உம் ஆருயிர் மனைவி, மக்களுக்கு வான்வீட்டில் இருந்து உமது ஆசீரையும், அருளையும் பொழிந்துஅவர்களுக்கு மன ஆறுதலையும், மன திடத்தையும் அருளுவீராக. மண்ணில் வாழ்ந்து செல்லும் நண்பா!!! விண்ணில் இறைவன் இன்பம் தருவாராக. .இன்று உறவு நாளை பிரிவு மனிதன் வாழும் ஏட்டிலே என்றும் அழியா உறவு ஒன்று இறைவன் வாழும் வீட்டிலே. உமது ஆன்மா இறைவன் சந்நிதியில் என்றும் நித்திய அமைதியில் இளைப்பாறுவதாக.
Write Tribute