Clicky

பிறப்பு 30 NOV 1959
இறப்பு 03 MAY 2021
அமரர் நவரட்ணம் அனுவலோகன் (Logan Sinnathamby)
வயது 61
அமரர் நவரட்ணம் அனுவலோகன் 1959 - 2021 பூநகரி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

தம்பி /சகோதரன் 09 MAY 2021 United Kingdom

அன்புள்ள அண்ணா! உனது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன். உன்னால் என்னை போல் உயர்ந்தவர்கள் பலர் .எனவே இறைவன் காலடியில் நிச்சயம் உங்களுக்கு இடமுண்டு.எமது குடும்ப வாழ்க்கையின் பின் எங்களுக்குள் பிரிவு ஏற்பட்டது.நாம், எமது பிறந்தவீட்டில் ஒரே தாயின் மார்பில் பால் குடித்து, ஒன்றாக உண்டு ஒரே பாயில் படுத்து உறங்கி வாழ்ந்தவர்கள் . எமது தந்தையின் திடீர் மறைவின்பின் உன் உழைப்பினால் தான் நான் வாழ்தேன், வளர்த்தேன். இது எமது பிள்ளைகளுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை. ஆனால் இன்று உனது மரணச்செய்தியில் நீங்களும் நானும் ஒரே பெற்றோரின் பிள்ளைகளாக , அண்ணன்,தம்பியாக அங்கீகரிக்க கூட இந்தஉலகம் தயாராகவில்லை. இன்று நீங்கள் இல்லை.நமது தம்பி இல்லை. உங்களது மறைவுகள் என்னை கவலையடைய வைக்கின்றது.தெரிந்தோ தெரியாமலோ நான் உங்களுக்கு ஏதும் பிழைகள் செய்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் . உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி. ஓம் சாந்தி. ஓம் சாந்தி.

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 05 May, 2021
நன்றி நவிலல் Wed, 02 Jun, 2021