கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Navaratnam Anuvalogan
1959 -
2021
பத்மினி அக்கா: லோகன் அண்ணா மறைந்த செய்தியறிந்து நாங்கள் மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தோம். அவரை இழந்து தவிக்கும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும். -Arulanantham Vijayakumary (Kuncha)
Write Tribute