
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Navaratnam Anuvalogan
1959 -
2021

ஆழ்ந்த அனுதாபங்கள் அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்,அன்னாரின் பிரிவால் வாடும் உங்களது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அவருடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக! ஓம் சாந்தி அவருடைய மனைவி பத்மினி பிள்ளைகள் டாலியா, அனுசன், கார்த்திகன் மற்றும் சகோதர்ர்களுக்கும் எமது ஆழ்ந்த் இரங்கலை தெரிவித்துக்கொள்ளுகிறோம்.?
Write Tribute